Browsing tag

marriage photo

சிம்பிளாக நடந்து முடிந்த இயக்குனர் பொன் குமார் திருமணம்.. போட்டோ இதோ.!!

இயக்குனர் பொன் குமாருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் 1947 ஆகஸ்ட் 16 என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் என. எஸ் பொன் குமார். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதாவது மார்ச் இரண்டாம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழ்கலங்களில் உள்ள மாரியம்மன் கோவில் ஒன்றில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் […]

பிக் பாஸ் பிரதீப் ஆன்டனிக்கு முடிந்த திருமணம்.. புகைப்படத்தால் குவியும் வாழ்த்து..!

பிக் பாஸ் பிரதீப் ஆன்டனிக்கு திருமணம் முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி.இவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்த மானதை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது கிறிஸ்தவ முறைப்படி இவருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. திருமணத்தில் கலந்து கொண்ட பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண […]