Browsing tag

Mannaru

சந்தோஷ் நாராயணன், முத்து கூட்டணியில் மன்னாரு பாடல் வெளியீடு

தமிழ் இசை உலகில் புதிய இசைப் பயணத்தை தொடங்கும் வகையில், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பில் மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் ‘மன்னாரு’ பாடல் வெளியாகியுள்ளது. மன்னர் முத்து தனது தனித்துவமான குரலில் பாடியுள்ள இப்பாடலை கென் ராய்சன் இயக்கியுள்ளார். விறுவிறுப்பான காட்சிகளுடன், உற்சாகம் நிறைந்த இசையும் இணைந்துள்ள ‘மன்னாரு’ பாடல் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது. மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் இந்தப் பாடல், […]