வைபவ் நடிக்கும் மணிகண்டா – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில், முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார். முன்னதாக ‘தத் த்வம் அஸி’ என்ற பெயரில் உருவாகி வந்த இப்படத்திற்கு தற்போது ‘மணிகண்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் நிறைந்த படமாக உருவாகியுள்ள இதன் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் […]