Browsing tag

Mammootty

O.M Trailer

O.M Trailer | Dhanush | Mammootty | Sai Pallavi | Sreeleela | Rajkumar Periasamy | Sai Abhyankkar

“நம்ம நண்பர் தான்..” – 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய நபருக்கு நன்றி தெரிவித்த மம்மூட்டி

விடியற்காலை 3 மணியளவில் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அவசரமாக கேரளா திரும்பிக் கொண்டிருந்தார் மெகா ஸ்டார் மம்மூட்டி. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில், நிதீஷ் சகதேவ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை முடித்த அவர், மேலாளர் ஜார்ஜ், தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், நடிகரும் MLA-வுமான ரமேஷ் பிஷாரடி உள்ளிட்டோருடன் பயணம் மேற்கொண்டார். திருப்பத்தூர் அருகே வந்தபோது நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்ததால், கூகுள் மேப் உதவியுடன் மாற்றுப்பாதையில் செல்ல முயன்றனர். ஆனால், பலமுறை தவறான வழியை காட்டியதால் சுமார் ஒரு மணி […]

தனுஷுடன் இணையும் மம்முட்டி: D55 பட அப்டேட்ஸ்..

‘அமரன்’ படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் படம் டி55. இந்த படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது மம்முட்டியும் டி 55 படத்தில் நடிக்கிறார். 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் அவர் நடிப்பில் கடைசியாக உருவான படமான பேரன்பு 2019 ஆம் ஆண்டில் ரிலீஸானது. அதன் பிறகு, தற்போது கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார். தனுஷுக்கு தன் தலைவரான ரஜினியுடன் சேர்ந்து நடிக்க […]

மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” ) திரைப்படம்

இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !! மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” ) திரைப்படம் ஏப்ரல் 23, 2026 அன்று திரையரங்குளில் வெளியாகிறது !! இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் “பேட்ரியாட்” -படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அட்டகாசமன போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் […]

மம்முட்டி-மோகன்லால் இணைந்து நடித்த ‘பேட்ரியாட்’ பட பர்ஸ்ட் லுக் வெளியீடு..

நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்… மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம், ‘பேட்ரியாட்’. மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களுக்குப் பிறகு மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தில் பகத் பாசில், நயன்தாரா, ரேவதி, குஞ்சாக்கோ போபன், கிரேஸ் ஆண்டனி, இந்திரன்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாக […]

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படப்பிடிப்பு தளத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி !!

துல்கர் சல்மான் நடித்து வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை மெகாஸ்டார் மம்மூட்டி நேரில் பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் லொகேஷனுக்கு வந்த மம்மூட்டி, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) , ஆக்ஷன் கோரியோகிராஃபர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து மம்மூட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. […]