Browsing tag

Mammootty Thanks Man Who Guided Him for 10 Km on a Bike

“நம்ம நண்பர் தான்..” – 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய நபருக்கு நன்றி தெரிவித்த மம்மூட்டி

விடியற்காலை 3 மணியளவில் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அவசரமாக கேரளா திரும்பிக் கொண்டிருந்தார் மெகா ஸ்டார் மம்மூட்டி. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில், நிதீஷ் சகதேவ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை முடித்த அவர், மேலாளர் ஜார்ஜ், தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், நடிகரும் MLA-வுமான ரமேஷ் பிஷாரடி உள்ளிட்டோருடன் பயணம் மேற்கொண்டார். திருப்பத்தூர் அருகே வந்தபோது நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்ததால், கூகுள் மேப் உதவியுடன் மாற்றுப்பாதையில் செல்ல முயன்றனர். ஆனால், பலமுறை தவறான வழியை காட்டியதால் சுமார் ஒரு மணி […]