Browsing tag

Malavika Manoj

ஜி.வி. பிரகாஷ் குமார் – மாளவிகா மனோஜ் நடிக்கும் அன்புடன் மகி முதல் பார்வை போஸ்டர்கள் வெளியீடு!

லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அன்புடன் மகி’. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பாக உருவாகும் இப்படம், ஏற்கனவே அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘கருடன்’, ‘மாமன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து உருவாகிறது. ‘ஜோ’ திரைப்படத்தின் […]

ஹபீபி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

காதல் கடிதங்கள், ஆடியோ கேசட்டுகள், நீண்ட தொலைபேசி அழைப்புகளுக்கான காத்திருப்பு என காதல் தனக்கென ஒரு தனி உலகத்தை கொண்டிருந்த காலத்தை மீண்டும் நினைவூட்டும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹபீபி’. மீரா கதிரவன் இயக்கியுள்ள இந்த தமிழ் காலகட்ட காதல் திரைப்படம், செப்டம்பர் 25 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திருநெல்வேலி அருகே உள்ள ஒரு சிறிய நகரத்தை பின்னணியாகக் கொண்டு, நான்கு தசாப்தங்களைக் கடந்து பயணிக்கும் காதல் கதையாக ‘ஹபீபி’ உருவாகியுள்ளது. குடும்பம், […]

‘ஹபீபி’ வெற்றிக்கு நன்றி கூறிய படக்குழு… உணர்வுபூர்வமாக பேசிய கஸ்தூரி ராஜா – மீரா கதிரவன்!

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் கலந்து கொண்ட நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே மீரா கதிரவனை அறிந்திருப்பதாகக் கூறினார். பல ஆண்டுகளாக அவர் கனவு கண்ட வெற்றியை ‘ஹபீபி’ […]

‘ஹபீபி’ திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத இஸ்லாமியர்களின் வாழ்வியல், கைத்தறி நெசவுத் தொழிலின் வீழ்ச்சி, குடும்ப உறவுகளின் பாசம் மற்றும் வெளிநாட்டு வேலைக்காக சொந்தங்களை பிரிந்து வாழும் மக்களின் வலி ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஹபீபி’. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எதார்த்தமான வாழ்க்கையை திரையில் பதிவு செய்ய முயன்றிருக்கும் இந்த படம் எந்தளவுக்கு ரசிகர்களை கவர்கிறது என்பதை பார்க்கலாம். தென் தமிழகத்தில் நெசவுத் தொழிலை நம்பி வாழும் குடும்பத்தின் தலைவராக முகமது யூசுப் என்ற […]

கிரிக்கெட் வீரராக ஜி.வி. பிரகாஷ்: ‘ஜோ’ பட இயக்குநருடன் இணையும் புதிய கூட்டணி!

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து வரும் ஜி.வி. பிரகாஷ் குமார், தனது அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரராகக் களம் இறங்கவுள்ளார். ‘ஜோ’ (Joe) திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த இயக்குநர் ஹரிஹரன் ராம் விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஒரு கிரிக்கெட் வீரராக நடிக்கிறார். இதற்காக அவர் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. ‘ஜோ’ படத்தில் உணர்ச்சிகரமான காதலை அழகாகக் கையாண்ட இயக்குநர் ஹரிஹரன் ராம், இப்படத்திலும் ஒரு வலுவான கதையம்சத்தை […]

சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கப்போகும் பிரபல நடிகை! இணையத்தில் வைரலாகும் தகவல்.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இவரது அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. புதிய படத்தின் அப்டேட்: தற்போது சிவகார்த்திகேயன், ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் குறித்த ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தங்கையாக மாளவிகா மனோஜ்: […]

ஆண்பாவம் பொல்லாதது.. 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]