Browsing tag

MAJOR VIJAY BHARGAVAN

171வது படத்தில் நாயகனாக நடிக்கும் சரத்குமார்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் 171வது திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் தயாரிக்கும் இந்தப் படத்தில், பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளது. இந்த புதிய கூட்டணி குறித்து சரத்குமார் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், பி.எல். தேனப்பனின் யூடியூப் சேனலிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் […]