Browsing tag

Mahesh Babu’s ‘Rudra’ Look from Varanasi Revealed

வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் ‘ருத்ரா’ தோற்றம் வெளியீடு!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் படக்குழு, மகேஷ் பாபு நடிக்கும் ‘ருத்ரா’ கதாபாத்திரத்தின் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. முதல் புகைப்படத்தில் அடர்ந்த வனப்பகுதியில் மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவை கம்பீரமான தோற்றத்தில் காண முடிகிறது. மற்றொரு புகைப்படத்தில் கென்யாவின் மாசாய் மாரா சமவெளியில் ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் விலங்குகளுக்கு மத்தியில் ருத்ரா அதிகார தோரணையில் காட்சியளிக்கிறார். உலகம் முழுவதும் பயணிக்கும் நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கிய காவியமாக […]