Browsing tag

‘Mahakali’ Completes 125 Days of Filming!

‘மஹாகாளி’ 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் அடுத்த மிகப்பெரிய திரைப்படமான ‘மஹாகாளி’ முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. RKD Studios நிறுவனம் சார்பில் ஆர்.கே. துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்திற்கு, பிரசாந்த் வர்மா கதையை உருவாக்கியுள்ள நிலையில், பூஜா அபர்ணா கொல்லுரு இயக்குநராக பணியாற்றுகிறார். இந்திய புராணக் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் […]