திரிவேணி சங்கமத்தில் படகில் பயணித்தபடி தமன்னா நடித்த ‘ஒடேலா-2’ பட டீசர் ரிலீஸ்
தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா-2’ திரைப்பட டீசர் வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. தெலுங்கில் அசோக் தேஜா இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ‘ஒடேலா’ கிரைம் திரில்லர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் தமன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்தனர். பெரும்பாலும் வாரணாசியில் படமாக்கப்பட்டது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகளவில் உள்ளன. இதற்காக பிரத்யேக பயிற்சிகள் பெற்று, டூப் போடாமலேயே நடித்திருக்கிறார் தமன்னா. தற்போது ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், […]