Browsing tag

magenta movie

சாந்தனு நடிக்கும் ‘மெஜந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

திரையுலகில் வாரிசு நடிகர்கள் வருவது இயல்பு. அதில் தனித்திறமையுடன் நிற்பவர்கள் குறைவு. இது தொடர்பான தகவல் பார்ப்போம்.. கே.பாக்யராஜின் மகன் சாந்தனு ‘சக்கரைகட்டி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் வெற்றிகண்ட சாந்தனு, சில படங்களில் தோல்வியும் சந்தித்து வந்தார். சாந்தனு நடிப்பில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படம் வரவேற்பை பெற்றது.பின்னர் வெளியான ‘இராவண கூட்டம்’ படமும் கவனத்தை ஈர்த்தது. தற்போது, பரத்மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர் ஆகியோர் […]