Browsing tag

Madhampatty Rangaraj

ஜாய் கிரிசில்டா குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான்: டிஎன்ஏ சோதனையில் உறுதி!

பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையிலான நீண்டகால சட்டப் போராட்டத்தில் தற்போது ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜாய் கிரிசில்டாவின் ஆண் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது டிஎன்ஏ (DNA) பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி: கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், தனக்குப் பிறந்த குழந்தையின் […]

பணம் பறிக்கும் நோக்கத்துடன் தான் இந்த திருமணம் நடந்தது.. மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை.!

மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை சமீபமாகவே பேசும் பொருளாக மாறி இருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சொல்லியிருந்தார். கர்ப்பமாக இருந்த அவருக்கு தற்போது ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. இந்த நிலையில் நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் அது தன்னுடைய குழந்தை தான் என ஒப்புக் கொண்டதாக தகவல் பரவி வந்தது இது உண்மை இல்லை என அறிக்கையின் மூலம் விளக்கம் […]

ஜாய் கிரிசில்டாவிக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

ஜாய் கிரிசில்டாக்குவுக்கு குழந்தை பிறந்துள்ளது. சமையல் கலை வல்லுனராக கலக்கி வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இவருக்கு சமையல்கலையே தற்போது தூள் கிளப்பி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவருக்கும் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். கர்ப்பமாக இருந்த ஜாய் கிரிசில்டாவிற்கு தற்போது […]

அதுக்குள்ளவா.. திருமணமான கொஞ்ச நாளிலேயே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி சொன்ன குட் நியூஸ்..!

திருமணமான கொஞ்ச நாளிலேயே குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி. தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.இவர் சினிமாவில் பெரியதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் சமையலில் கொடி கட்டி பறந்து வருகிறார் என்றே சொல்லலாம். பெரும்பாலான விஐபி ஃபங்ஷன்களுக்கு இவரது ஸ்பெஷல் சமையலில் இருந்து வருகிறது. ஏற்கனவே ஸ்ருதி என்பவர் உடன் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா […]

சிம்பிளாக நடந்து முடிந்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம்..!

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். மாதம்பட்டி ரங்கராஜ் இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சமையல் கலை வல்லுநராக கலக்கி வருகிறார். பெரும்பாலும் பிரபலங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சமைத்து வருகிறார். இதற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபமாகவே மனைவியிடம் இருந்து பிரியப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இது மட்டும் இல்லாமல் ஜாய் கிரிசில்டா என்பவரை காதலித்து […]

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் தகவல்.. மாதம்பட்டி ரங்கராஜ் ஓபன் டாக்..!

இரண்டாவது திருமணம் குறித்து பரவி வரும் தகவலுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அதனைத் தொடர்ந்து பெண்குயின் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் அவரது காதலர் […]