Browsing tag

maa inti bangaram movie

சமந்தாவின் ‘ப்ளாஸ்ட்’ ஆக்‌ஷன்… மிரட்டும் ‘எங்கள் தங்கம்’ ட்ரெய்லர் ரிலீஸ்!

இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில், நடிகை சமந்தா அதிரடி ஆக்‌ஷன் அவதாரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மா இண்டி பங்காரம்’. தெலுங்கில் உருவான இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இதன் தமிழ் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ட்ரெய்லரில் என்ன இருக்கிறது? ட்ரெய்லரின் தொடக்கத்தில் சமந்தா தனது காதலரின் வீட்டுக்குள் நுழைகிறார். அங்குள்ள குடும்பத்தினர் அவரிடம், “உன்னை […]

சமந்தா நடிக்கும் புதிய படத்தின் கதை..

‘மா இண்டி பங்காரம்’ படத்தின் கதைக்களம. பற்றிப் பார்ப்போம்.. நடிகை சமந்தா, ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இதன்மூலம் ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப் படாமல் இருந்தது. இதற்கிடையே அவர் ‘சுபம்’ என்ற படத்தைத் தயாரித்து அதில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பை இப்போது தொடங்கி இருக்கிறார். இதை நந்தினி ரெட்டி இயக்குகிறார். […]