Browsing tag

m.s.dhoni

தங்கத்தை உரச தகுதி வேணும்: விஷ்ணு விஷாலுக்கு, டோனி ரசிகர்கள் பதிலடி

யார் யாரை விமர்சனம் செய்வது? உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றெல்லாம் விஷ்ணு விஷால் மீது டோனி ரசிகர்கள் பாய்ந்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட்டின் சிஎஸ்கே கேப்டனும் ரசிகர்களால் ‘தல’ என போற்றப்படுபவருமான டோனியை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், ‘நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைத் தவிர்த்து விட்டேன். நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால், இது […]

தக் லைஃப் படக்குழு, ‘தல’ டோனிக்கு புரோமோ: ரசிகர்கள் இன்றிரவு சரவெடி

மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ திரைப்படக் குழு, சிஎஸ்கே அணிக்காக வெளியிட்டுள்ள புரோமோ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை கமல் பாடியுள்ள ‘ஈசாணி மூலை’ பாடலை நேரடி லைவ்வாக வெளியிட திட்டமிட்டுள்ளனரா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.  ஐபிஎல் கிரிக்கெட் சீசன் 18-வது ஆட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியை எதிர்கொள்கிறது. சிஎஸ்கே அணி விளையாடும் முதல் போட்டியே சென்னையில் தொடங்குவதால், பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. […]