Browsing tag
பாடலாசிரியர் சினேகன் சீரியலில் ஹீரோவாக நடிக்க உள்ளார். பாடலாசிரியர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் சினேகன். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு நீண்ட வருடங்களாக காதலித்த கன்னிகா என்பவரை திருமணம் செய்து கொண்டு கிராமத்தில் இயற்கையான சூழலில் மனைவியுடன் ரீலீஸ் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அப்பா அம்மா ஆகப் போகிறோம் என்று தகவலை வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு […]