Browsing tag

love oh love movie

தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் அப்டேட்ஸ்..

தனுஷ் இயக்கத்தில் பவிஷ் நாயகனாக அறிமுகமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தனுஷின் அக்கா மகன் பவிஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் படப்பூஜையில் தொடங்கியது. மகேஷ் ராஜேந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் பவிஷ் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்துக்கு ‘லவ் ஓ லவ்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். இதனை ஜி.வி.பிரகாஷ் தனது […]