Browsing tag

Love Lock

‘மொத ராத்திரி’ பட நடிகர் டி கே கார்த்திகேயன் நடிக்கும் ‘லவ் லாக்’ திரைப்படம் தொடங்கியது!

ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவராமன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எட்வின் GJ இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘லவ் லாக்’ (Love Lock). ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் D.K. கார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பாரம்பரிய பூஜையுடன் நடைபெற்றது. ‘லவ் லாக்’ திரைப்படத்தில் D.K. கார்த்திகேயன், கௌசல்யா, லாவண்யா, ராஜ் MRK, அன்பழகன், ரமா, உதய் மகேஷ், […]