Browsing tag

Love Insurance Kompany

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வெற்றி கொண்டாட்டம்: ரசிகர்கள் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த படக்குழு

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான Pradeep Ranganathan கதாநாயகனாகவும், இயக்குநர் Vignesh Shivan இயக்கத்திலும் உருவான **‘Love Insurance Kompany (LIK)’** திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அனைவரும், படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களின் ஆதரவை […]

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரை விமர்சனம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இன்று வெளியான படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany – LIK). தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் பிரதீப்பின் முந்தைய மூன்று படங்களும் ரூ.100 கோடி வசூல் சாதித்ததால், இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது. அதிலும் விக்னேஷ் சிவன் – பிரதீப் கூட்டணி என்பதால் அந்த எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்தது. 2040-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்த கதை, நவீன […]

ரிலீஸ் தேதியில் மாற்றம்! ‘LIK’ படத்தின் ஜாலி அப்டேட்டுடன் வரும் பிரதீப் – விக்கி – அனிருத் கூட்டணி!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany – LIK) திரைப்படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதி: முதலில் ஏப்ரல் 3-ஆம் தேதி (புனித வெள்ளி) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஒரு வாரம் தள்ளிப்போய் ஏப்ரல் 10-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலேசியாவில் சென்சார் நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட சில காரணங்களால் இந்தத் தேதி மாற்றம் […]

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்த்துவரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, வரும் ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான “தீமா தீமா”, “பட்டும்மா”, “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து வெளியான டீசரும் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், தற்போது வெளியீட்டு தேதி அறிவிப்பு ரசிகர்களின் […]

செருப்பு பிஞ்சிடும்டா நாயே: நடிகை அலிஷா கடும் ஆவேசம்; காரணம் என்ன?

நடிகை அலிஷா ஆத்திரம் அடைந்து, “செருப்பு” என்றெல்லாம் பேசியதற்கு என்ன காரணம்? இது பற்றிய விவரம் காண்போம்.. சினிமா-அரசியல் இரண்டிலும் பரபரப்பாக பயணித்து வருபவர் சீமான். இவர், தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்த கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. சீமான் தொடர்பாக, ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்கிறது. இணைய வாசிகளும் சீமானைப் பிடிக்காதவர்களும், சீமானுக்கு எதிராக பதிவுகளை பகிர்வதும் வாடிக்கையாக நிகழ்கிறது. […]

கதையும் கமிட் ஆகும் நடிகர்களும் பிடிக்க வேண்டும்: ‘எல்ஐகே’ படம் பற்றி கமெண்ட்ஸ்

சில முன்னணி நடிகர்களிடம் கதையை சொன்னார் விக்னேஷ். ஆனால், பிடிக்காமல் போனது. தற்போது இக்கதையில் பிரதீப் நடித்து வருகிறார். அதாவது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் குறித்த தகவல் காண்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவிக்கையில், ‘சில படங்களின் கதைகளை இப்போதே எடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கும். அப்படியொரு கதைக்களம் தான் எல்ஐசி. இது ஒரு டைம் டிராவல் படம். இதை ஒரு வருடம் […]