Browsing tag

love insuranc kompany movie

சூர்யா-கார்த்தி நடித்த படங்களுடன் பிரதீப் நடித்த ‘டூட்’ படம் ரிலீஸ்?

பிரதீப் நடித்து வெளியாகும் ‘டூட்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் நடித்துள்ள ‘எல்ஐகே’ படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டூட் (Dude) படம் தீபாவளிக்கு வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஏற்கனவே ‘குட் பேட் அக்லி’ படம் வெளியானது. இந்நிலையில், இந்த ஆண்டு ‘டூட்’ படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிடுகிறது. ‘கோமாளி’ படத்தை இயக்கி ரவி மோகனுக்கு ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்து தனது இயக்கத்தில் […]

தீபாவளி பண்டிகையில், மோதும் 3 திரைப்படங்கள்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய கோலிவுட் வட்டாரத் தகவல்கள் பார்ப்போம்.. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, முதன் முதலாக தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் சில படங்கள் தங்களது வருகையை உறுதிப்படுத்த இருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்து வரும் படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து, படத்தின் ஃபர்ஸ்ட் […]

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ சார்பில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு வாழ்த்துகள்

இந்தியாவில் இருந்து 2-வது ஒளிப்பதிப்பாளராக சாதனை படைத்த ரவிவர்மனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்வோம்… ஆம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் கெளரி கிஷான், எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்பட பலர் நடிக்க இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் […]