Browsing tag

lokesh kangaraj upcoming movie update

லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் புதிய படம் குறித்து வெளியான தகவல்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி என்ற படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் யாரை வைத்த படம் இயக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்த நிலையில் தற்போது அதற்கான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகிய […]