Browsing tag

Lokesh Kanagaraj shared interesting information about the movie Coolie.!!

கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்.!!

கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் திசையமைத்துள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ், சோபின் ஷபீர் ,உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் […]