Browsing tag

lokah movie

லோகா படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

லோகா படத்தின் OTT வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர், நாச்சியப்ப கவுடா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்த நிலையில் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருக்கும் நிலையில் […]

இவ்வளவு பெரிய வரவேற்பை எதிர்பார்க்கவில்லை: துல்கர் சல்மான் உற்சாகம்..

பட்ஜெட்டைவிட, கதை பிடித்திருந்தால் ரசிகர்கள் கொண்டாடுவர். அவ்வகையில் வந்துள்ள படம் லோகோ. டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லோகா: சாப்டர் 1’ படம் வரவேற்பு பெற்றுள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனால் உலகமெங்கும் மொத்த வசூலில் ரூ.250 கோடியைத் தாண்டியிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் துல்கர் சல்மான், ‘எங்களுடைய தயாரிப்பில் 7-வது படம் ’லோகா’. ஆனால், இதுபோல […]