Browsing tag

List of upcoming films to celebrate summer

கோடை காலத்தைக் கொண்டாட அடுத்தடுத்த வெளியாகும் படங்கள். நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!

கோடை காலத்தைக் கொண்டாட அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே மிகுந்த வரவேற்பு கொடுப்பது முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக வாராவாரம் தமிழ் படங்கள் வெளியாகி தான் வருகின்றன. அந்த வகையில் தற்போது கோடை காலம் தொடங்கி இருக்க அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்த இருக்கிறது. நாளை முதல் அடுத்த மாதம் வரை வெளியாகும் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சுந்தர் சி இயக்கத்திலும் வடிவேலு நடிப்பிலும் […]