Browsing tag

Lissy returns after 38 years reunites with Priyadarshan

38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பிரியதர்ஷன் – லிஸ்ஸி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை லிஸ்ஸி மீண்டும் கேமரா முன் தோன்றி ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியத்தை அளித்துள்ளார். கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரப் படத்தில் அவர் நடித்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த விளம்பரத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரபு கணேசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு லிஸ்ஸி மீண்டும் திரையில் தோன்றியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், 1988-ஆம் […]