‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் திரையுலகில் இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்த்துவரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, வரும் ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான “தீமா தீமா”, “பட்டும்மா”, “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து வெளியான டீசரும் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், தற்போது வெளியீட்டு தேதி அறிவிப்பு ரசிகர்களின் […]