Leader – Official Teaser
Leader – Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha
Browsing tag
Leader – Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha
தீபாவளிக்கு வெளியாகும்: லெஜெண்ட் சரவணனின் புதிய படம் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்: லெஜெண்ட் சரவணன்* லெஜெண்ட் சரவணனின் புதிய திரைப்படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது குறித்த ருசிகரத் தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட லெஜெண்ட் சரவணன் கூறியதாவது: “என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும். […]
‘லெஜண்ட்’ சரவணன் பகிர்ந்த தனது அடுத்த படத்தின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. மெகா தொழிலதிபரான ‘லெஜண்ட்’ சரவணன் தனது கடை விளம்பரத்துக்காக அவரே மாடலாக தன்னை உருமாற்றிக் கொண்டு தமன்னா, ஹன்சிகா என பல முன்னணி நடிகைகளுடன் ஆடினார். இதற்கு இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதும், அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, இயக்குனர்கள் ஜெர்ரி-ஜெடி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஸ் இசையில் மிகப் பிரம்மாண்டமாக […]