பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படத்தின் மாபெரும் சாதனை
நடிகர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள இந்த படம், தற்போது 100 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம், தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் ஓடிடியில் வெளியானதிலிருந்து தொடர்ந்து அதிகமான பார்வையாளர்களால் கண்டு ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த […]