Browsing tag

latha rajinikanth

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு ‘கோச்சடையான்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான மீடியா குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு, சென்னையை சேர்ந்த விளம்பர நிறுவனம் ரூ.10 கோடியை கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த ரூ.10 கோடிக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை மீடியா குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக கூறியும், அதற்கு உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்த் மீதும் பெங்களூரு கோர்ட்டில் விளம்பர நிறுவனம் […]

கூலி படம் எப்படி இருக்கு? லதா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கூலி படம் குறித்து லதா ரஜினிகாந்த் விமர்சனம் தெரிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் 14ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]