Browsing tag

Lakshmi Priya

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி பிரியா

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடைபெற்ற சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து, லட்சுமி பிரியா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். லட்சுமி பிரியா, ஆனந்தி மற்றும் முத்தழகி ஆகிய மூவரில் ஒருவரை வீட்டைவிட்டு வெளியேற்றுவதற்காக தேர்வு செய்யுமாறு பிக் பாஸ், போட்டியாளர்களிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து போட்டியாளர்கள் தங்களது தேர்வுகளை தெரிவித்தனர். இதில் அதிகபட்ச நாமினேஷன்களை லட்சுமி பிரியா பெற்றதால், அவர் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. லட்சுமி பிரியா வெளியேறத் தயாரானபோது, பிக் […]

பிக்பாஸ் டாஸ்க்கில் அதிர்ச்சி.. லட்சுமி பிரியா தள்ளியதில் மயக்கமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்று வரும் டாஸ்க் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. டாஸ்க்கின் போது போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில், லட்சுமி பிரியா தள்ளியதில் ஆனந்தி காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வலியில் அழுத ஆனந்திக்கு, சக போட்டியாளர்கள் உடனடியாக உதவினர். அவரை தாங்கிப் பிடித்தபடி டாஸ்க் நடைபெறும் இடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது ரசிகர்கள் […]

ஓ.டி.டி.யில் வெளியானது ‘கார்மேனி செல்வம்’

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்ற ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம், ஜூன் 3, 2026 முதல் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராம் சக்ரி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். நிதி நெருக்கடியால் வாழ்க்கையில் போராடும் ஒரு ஓட்டுநர், தனது […]