Browsing tag

labours

உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்: நடிகர் சூரி வேண்டுகோள்..

சூரி விடுத்துள்ள வேண்டுகோள் பற்றிக் காண்போம்.. நடிகர் சூரி கதையெழுதி நடித்து வெளியான ‘மாமன்’ திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றுள்ளது. படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் என பலர் நடித்திருந்தார்கள். சுமாரான வரவேற்பை பெற்றாலும், வசூல் அளவில் திருப்தியை தந்துள்ளது. இந்நிலையில், சூரி தனது எக்ஸ் பக்கத்தில், ‘ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல.. அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று. இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் […]

ஆஸ்கர் விருது இறுதிச்சுற்றில் ‘அனுஜா’ படம் தேர்வு: கதைக்களம் என்ன தெரியுமா?

விருது வழங்குதல் என்பது ஒரு கலைஞனை ஊக்கப்படுத்துதல், மேலும் படைப்புக்கான அங்கீகாரம் ஆகும். விருது வராமல்போயினும், மக்களால் கொடுக்கப்படும் வரவேற்பு, ஒரு கலைஞனுக்கும் படைப்புக்கும் பெருமதிப்பு தான். இத்தகு உலகத்திரை வரலாற்றில் 97-வது ஆஸ்கர் விருதுகள் விழா வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் ‘அனுஜா’ என்ற இந்திய குறும்படம் லைவ் ஆக்சன் ஷார்ட் பிலிம் பிரிவில் இடம் பெற்றுள்ளது. […]