நீண்ட நாள் கனவு நிறைவேறியது.. கே.பி.ஒய் சரத் எமோஷனல் பதிவு..!
நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக சரத் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சரத். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். காமெடி நடிகராக பயணத்தை தொடங்கிய இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக புகைப்படத்துடன் பதிவு ஒன்றை எமோஷனலாக வெளியிட்டு உள்ளார். அதில் […]