Browsing tag

kottukkaali movie

‘கொட்டுக்காளி’ படத்திற்கு விருது: சிவகார்த்திகேயன் மேலும் உற்சாகம்

‘அமரன்’ சிவகார்த்திகேயன் காட்டில் செம மழை போல. ஆம், தற்போது அவர் தயாரித்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்த விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்போது வளர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். ‘அமரன்’ படத்தை ஹிட் கொடுத்து மாஸ் ஹீரோக்களில் ஒருவராகியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த அமரன் படம், உலக அளவில் ரூ.350 கோடிக்கும் அதிகமாக கலெக்‌ஷனாகி சாதனை படைத்துள்ளது. மேலும், பன்முக கலைஞராக திகழும் சிவகார்த்திகேயன் எஸ்.கே. புரோடக்‌ஷன்ஸ் என்ற தனது […]