உணர்வுப்பூர்வமான உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘கூடு’!
பனோரமா ஸ்டுடியோஸ் (Panorama Studios) நிறுவனம், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் (Skymoon Entertainment) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘கூடு’ (KOODU). அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. குமார் மங்கட் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படம், வியப்பூட்டும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. மனிதநேயம், கருணை மற்றும் சமூக ஒற்றுமையை மையமாகக் […]