Browsing tag
மகனுடன் க்யூட்டாக இருக்கும் புகைப்படம் வெளியிட்ட அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். அதனைத் தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, ஆடு ஜீவிதம்,லெவல் கிராஸ் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அமலாபாலுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைக்கு இலை என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்து இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ” தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுவதால் திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய படங்களை துவக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தோம். தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் […]