Browsing tag

kiss movie 3rd day box office update

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், தேவயானி, ராவ் ரமேஷ் மிர்ச்சி விஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் […]