Browsing tag

kingdom movie

மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்: ‘கிங்டம்’ படக்குழு அறிவிப்பு..

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ’கிங்டம்’ படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில், தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் அவருடைய கட்சியினர் ‘கிங்டம்’ பேனர்களை கிழிக்கத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து படத்தினை தயாரித்துள்ள சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘கிங்டம்’. […]

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் வெளியீடு தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவு..

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில், தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, திரையரங்குகளுக்கு […]

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ் எப்போது?

தெலுங்கு திரையுலகில் கவுதம் நுன்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ், சத்ய தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘கிங்டம்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், படமும் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. தற்போது, இதன் ஓடிடி வெளியீட்டில் சில மாற்றங்களை செய்யவுள்ளது படக்குழு. ‘கிங்டம்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட ஹிரிதயம் பாடல் மற்றும் ஒரு சண்டைக் காட்சியை சேர்த்து ஓடிடியில் வெளியிட உள்ளார்கள். ஹிரிதயம் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடலாகும். இப்படம் வெளியானவுடன் பலரும் […]

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..

‘கிங்டம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அப்டேட் பார்ப்போம்.. விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான பாடலுக்கும் வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை மே 30-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டு திடீரென தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 30-ந்தேதி வெளியாக இருந்த எங்கள் ‘கிங்டம்’ படத்தை ஜூலை 4-ந்தேதி வெளியிட உள்ளோம். முன்னர் திட்டமிட்டபடி […]