Browsing tag

killer movie

படப்பிடிப்பு தளத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நேர்ந்த எதிர்பாராத விபத்து..

தமிழ் சினிமாவில் வாலி, குஷி, நியூ, இசை ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த எஸ்.ஜே.சூர்யா தற்போது கில்லர் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2, ஜெயிலர் 2 உள்பட பல படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இயக்கும் படம் கில்லர். இப்படத்தில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் கனவுப் […]

எஸ்.ஜே.சூர்யா செம பிஸி: ‘கில்லர்’ படத்தின் இயக்கமும், ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிப்பும்..

வாலி, குஷி போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த சில வருடங்களாக நடிகராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார். தற்போது, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார் 2’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக, 2015-ம் ஆண்டு ‘இசை’ படத்தைத் தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இப்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் […]

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படத்துக்கு, ஜெர்மனியில் இருந்து நவீன கார் இறக்குமதி..

வாலி, குஷி, நியூ, இசை போன்ற படங்களை இயக்கிய கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது நடிகராகவும் ரசிகர்களை வசீகரித்து வருகிறார். தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 உள்பட சில படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக ‘இசை’ படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியாகி இருந்தது. இப்போது அவர் இயக்கும் படத்துக்கு […]

எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ‘கில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

தமிழ்த் திரையுலகில் வாலி, குஷி, நியூ, இசை போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் நடிகராக வலம் வந்தும் ரசிகர்களை வசீகரித்தார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கில்லர்’ படத்தின் இயக்குநராக திரும்பியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்று எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு திரையுலகினர் பலரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். […]

என்ன தவம் செய்தேனோ: எஸ்.ஜே.சூர்யா உருக்கம்..

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் எஸ்.ஜே. சூர்யா, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். வாலி, குஷி, நியூ, இசை என இயக்கிய அவர், பல ஆண்டுகளுக்கு பிறகு டைரக்சன் பக்கம் அவர் திரும்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான எஸ்.ஜே. சூர்யாவின் ‘கில்லர்’ படம் தொடர்பான அறிவிப்புக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள உருக்கமாக பதிவில், ‘கில்லர் படம் குறித்த அறிவிப்பு வெளியானதை […]