கெனிஷா உடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றுள்ளார் ரவி மோகன்.. போட்டோ இதோ !
பாடகி கெனிஷா உடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் ரவி மோகன் இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் பராசக்தி படத்தில் வெள்ளம் கதாபாத்திரத்தில் நடைபெற்றுள்ளார் இது மட்டும் இல்லாமல் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் பாடகி கெனிஷா என்றும் […]