Browsing tag

Kavin

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், தேவயானி, ராவ் ரமேஷ் மிர்ச்சி விஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேற்று திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் […]

கதாநாயகன் கவின் நடிப்பில் “தண்டட்டி” திரைப்படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படம் தொடக்கம்

தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார், இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பை A வெங்கடேஷ் மேற் கொள்கிறார். Prince Pictures Production no 18 ஆக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது இதில் பங்கு பெரும் மற்ற நடிகை […]

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அறிவிப்பு இதோ..!

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். ஏற்கனவே கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து வெளியான பிளடி பெக்கர் கலவையான […]

கவின் மற்றும் நயன்தாரா இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ..!

கவின் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் நடிகர்களில் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் கவின். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரது நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு பிளெடி பெக்கர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. […]