37 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் ராமராஜனின் கரகாட்டக்காரன்
மக்கள் நாயகன் ராமராஜன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்த ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் அன்றைய காலகட்டத்திலேயே மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இப்படம், தற்போது நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரைக்கு வரவுள்ளது. இதற்காகப் படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறு உருவாக்கம் செய்வதுடன், சினிமாஸ்கோப் மற்றும் […]