Browsing tag

kantara chapter 1 movie

‘காந்தாரா சாப்டர்-1’ படத்திற்கு பிரபல இயக்குநர் பாராட்டு..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் ரிலீசானது ‘காந்தாரா சாப்டர் 1’. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகியுள்ள இப்படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. பான் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது ‘காந்தாரா 1’. இதனிடையில் திரையுலகை சார்ந்த பிரபலங்களும் படத்துக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தினை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், ‘இந்திய […]

அனைத்து தயாரிப்பாளர்களும் வெட்கப்பட வேண்டும்: ராம் கோபால் வர்மா பதிவு..

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. இந்தப் படம் காந்தாரா நிகழ்வுகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ரிஷப்பைத் தவிர, இப்படத்தில் ருக்மிணி வசந்த், ஜெயராம் மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட்டில் சத்யா, ரங்கீலா போன்ற பல படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா, இப்படத்தை பாராட்டியுள்ளார். ‘ரிஷப்பின் உழைப்பைப் பார்த்து இந்தியாவின் அனைத்து […]