Browsing tag

kannappa movie

நாளை ரிலீஸாகும் ‘கண்ணப்பா’ படத்துக்கு, சென்சார் எதிர்ப்பு

‘கண்ணப்பா’ படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வுகள் காண்போம்.. பாலிவுட் சினிமாவில் விஷ்ணு மஞ்சு நடித்துள்ள புராண படம் ‘கண்ணப்பா’. இந்திப் பட இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில் சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய்குமார் நடித்துள்ளனர். பான்இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், அதிகமான […]

‘கண்ணப்பா’ படம் குறித்து, சரத்குமார் விமர்சனம்

சிவ பக்தர் ‘கண்ணப்பா’ வாழ்வியல் திரைப்படம் பற்றி சரத்குமார் தெரிவித்த கருத்துகள் காண்போம்.. முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடித்துள்ள படம் ‘கண்ணப்பா’. இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரிட்டீ முகுந்தன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 27-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் சரத்குமார் கூறியதாவது: ‘கண்ணப்பா’ படம், […]

‘கண்ணப்பா’ படம் பார்த்து, மோகன்பாபு- மஞ்சு விஷ்ணுவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு..

‘கண்ணப்பா’ படம் பார்த்த ரஜினிகாந்த் ‘ரொம்ப பிடிச்சிருக்கு’ என தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் பாபு இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில் வெளியான ‘கண்ணப்பா’ படத்தின் டிரெய்லர் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், ரஜினிகாந்துக்கு மோகன்பாபு இப்படத்தை திரையிட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படத்தையும், மஞ்சு விஷ்ணுவின் நடிப்பையும் அவர் பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வலைதளங்களில் அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். ‘கண்ணப்பா’ படத்தை ரஜினிகாந்த் […]

பான் இந்தியா படமாக ரிலீஸாகும் ‘கண்ணப்பா’ படத்தின் அப்டேட்ஸ்

பிரபலங்கள் பலர் இணைந்துள்ள ‘கண்ணப்பா’ பட தகவல்கள் காண்போம்.. ‘பெரிய புராணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் குறித்து யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாவீர்கள்’ என்று முன்னதாக விடுத்த நடிகர் ரகுபாபுவின் எச்சரிக்கை கவனம் பெற்றுள்ளது. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ள சிவ பக்தர் கண்ணப்பரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, படத்தை தயாரித்திருப்பதாக இயக்குநர் கூறியுள்ளார். […]

உ.பி. முதல்வர் யோகியுடன் பிரபுதேவா-மோகன்பாபு திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பரான மோகன்பாபு, தனது மகன் விஷ்ணு மஞ்சு மற்றும் பிரபுதேவாவுடன் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளனர். இது பற்றிய விவரம் காண்போம்.. அதாவது வரும் 25-ம் தேதி ‘கண்ணப்பா’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த படத்திற்கு எதிராக நெகட்டிவிட்டி பரவி வரும் நிலையில், ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தை சந்தித்த நிலையில், தற்போது அவர் முன்னிலையில், புதிய ரிலீஸ் தேதியை ‘கண்ணப்பா’ பட […]

சிவ பக்தரான ‘கண்ணப்பா’ படம் பற்றிய பேச்சு: வைரலாகும் நிகழ்வு

‘கண்ணப்பா’ திரைப்படம் குறித்த தகவல்கள் பார்ப்போம்.. இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு, சிவன் தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கண்ணப்ப நாயனார். முற்பிறவியில் கண்ணப்ப நாயனார் அர்ஜுனனாக இருந்தார். அர்ஜுனன் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்தார். அவர் மகாபாரதப் போரில் தன் மகனான அபிமன்யூவை கொன்றவர்களை கொல்ல, உண்ணாமல், சிவபூஜையும் செய்யாமல் சிவபெருமானிடம் வரம் கேட்பதற்காக கைலாசம் சென்றார். அங்கு சிவனைப் பார்த்து மெய்மறந்த அர்ஜூனன், மகனை கொன்றவர்களை கொல்ல வேண்டும் என்ற வரத்தை மறந்து, ‘அய்யனே உன்னை என்றுமே […]