Browsing tag

kannada language

‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தயார்: கர்நாடக வர்த்தக சபை அறிவிப்பு..

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் வெளியீடு பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படம் நாளை ரிலீஸாகிறது. முன்னதாக நிகழ்ந்த இப்பட இசை வெளியீட்டு விழாவில் ‘கன்னடம் தமிழிலிருந்து வந்தது’ என கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன என்பது தெரிந்ததே. இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்று நடைபெற்ற வழக்கு தொடர்பான விசாரணையில், கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை இப்போது வெளியிடவில்லை. வெளியீட்டு தேதியைத் தள்ளி வைப்பதாகவும், ஒரு வார கால […]

கமல் மன்னிப்பு கேட்கவில்லை; விசாரணை 10-ந்தேதி ஒத்திவைப்பு..

‘மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு ஈகோ தடுக்கிறது’ என தெரிவித்துள்ள நீதிமன்ற விசாரணை காண்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ பட புரமோஷன் விழாவில் கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து கன்னடம் வந்தது’ என பேசியது பெரும் சர்ச்சையானது. கமல்ஹாசனை ‘மன்னிப்பு’ கேட்க வலியுறுத்தி கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்நிலையில் ‘தக் லைஃப்’ வெளியீட்டிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி, காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரிய கமல்ஹாசன் மனு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி எம். […]

கமல் மீது கோர்ட் கடும் சாடல்: ‘தக் லைஃப்’ ரிலீஸ் தொடர்பாக சமாதான கடிதம்..

கர்நாடக வர்த்தக சபைக்கு, கமல்ஹாசன் எழுதியுள்ள அவசர கடிதம் காண்போம்.. தமிழில் இருந்து தான் கன்னடம் உருவானது என கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் பேசியது சர்ச்சையாக வெடித்தது. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால், தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியிடப்படாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. கமலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறியிருந்தார். இதையடுத்து, தக் லைஃப் படத்திற்கு கர்நாடகாவில் அனுமதி கோரி கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று […]

‘தக் லைஃப்’ படம் ரிலீஸ் தொடர்பாக, கமல்ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு..

கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் வெளியீடு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து உருவானது’ என்ற கருத்தை கமல்ஹாசன் தெரிவித்ததைத் தொடர்ந்து சர்ச்சையானது. இதனால் அவர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது என கன்னட திரையுலகம் மற்றும் கன்னட அமைப்புகள் தடை விதித்துள்ளன. கன்னடர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகவுள்ள […]

மன்னிப்பு கேட்க மாட்டேன்: கமல்ஹாசன் உறுதி..

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தில் திரிஷா மற்றும் சிம்பு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக, கமல்ஹாசன் பேசும்போது, ‘தமிழில் இருந்து கன்னடம் உருவானது’ என கூறியிருந்தார். அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. கமல் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ‘தக் லைஃப்’ படத்தைப் புறக்கணிப்போம் என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதற்கிடையில், கன்னட மொழி குறித்த கமலின் கருத்துக்கள் காரணமாக ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீட்டை கர்நாடக […]

கமல்ஹாசன் மீது காவல்நிலையத்தில் புகார்

சர்ச்சைப் பேச்சு தொடர்பாக, கமல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் வருகிற ஜூன் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது, இப்படத்தின் புரமோஷன் பணிகள் களை கட்டியுள்ளது. அவ்வகையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ பட இசை வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ‘தான் கமலின் எவ்வளவு பெரிய ரசிகன்’ என்பதை […]

மன்னிப்பு கேட்க மாட்டேன்: கமல்ஹாசன் பேச்சு

‘அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது’ என கூறியுள்ளார் கமல். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கேரளாவில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. வரலாற்று அறிஞர்களால் மொழி குறித்த வரலாறுகள் எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழர், கர்நாடகாவை சேர்ந்த ஐயங்கார், ரெட்டி என பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர்களாகி உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இது போல் நடந்ததில்லை. […]