Browsing tag

Kanguva

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப் போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்ததாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் சூர்யாவை வைத்து கங்குவா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது ஆனால் திரைப்படம் வெளியாகி […]

கங்குவா தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம்.. எத்தனை கோடி தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

கங்குவா தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். மேலும் திஷா பதானி, கருணாஸ், யோகி பாபு, நட்டி நட்ராஜ், பாபி தியோல்,கார்த்தி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த […]

‘கங்குவா’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும்?: இயக்குனர் சிவா பதில்

வியக்க வைக்கும் பிரம்மாண்டம், விறுவிறுக்கும் விஷீவல் எபெக்ட்ஸ், வேற லைவல் மேக்கிங் ஸ்டைல், மிரட்டலான பீரியட் காட்சிகள், இவைகளுடன் அசத்தும் ஒளிப்பதிவும், அதிரடி இசையும், அட்டகாசமாய் இயக்கம், அசாத்திய ஹீரோயிசம் என எட்டுத்திசையும் தெறித்து ஓட பற பறவென பறந்து கொண்டிருக்கிறது கங்குவா. ஆம்.., சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோரை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்து கொண்டிருந்தாலும், தவறாது பார்க்க வேண்டிய […]

‘கங்குவா’ திரைப்படத்தின் ‘மன்னிப்பு’ சிங்கிள் பாடல் வெளியீடு..

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கங்குவா’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகவிருக்கிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. நடிகர் சூர்யாவின் திரைவாழ்வில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள கங்குவா படம், உலக அளவில் சுமார் 38 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகின்றது. நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பட்டாணி, பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். இந்நிலையில், நாளை மாலை 6:00 மணிக்கு கங்குவா திரைப்படத்திலிருந்து ‘மன்னிப்பு’ என்கின்ற […]