பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. கம்பம் மீனா வெளியிட்ட புகைப்படம்..!
பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது சில வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. பலரும் இந்த சீரியலை மிஸ் பண்ணுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கம்பம் மீனா தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அது வேறு ஒன்றும் இல்லை பாக்கியலட்சுமி தொடரின் வெற்றி கொண்டாட்டத்திற்கான புகைப்படங்கள்தான். இதில் சீரியலில் நடித்த […]