Browsing tag

Kamal Hassan

‘அமரன்’ பட விவகாரம்: கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் கேட்ட மன்னிப்பு..

அனைவரின் பாராட்டையும் பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது ‘அமரன்’ திரைப்படம். தற்போது, இப்படத்தினால் நேர்ந்த பிரச்சினை தொடர்பாக, ராஜ் கமல் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், இந்து ரெபெக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் வாழ்ந்திருந்தனர். கமல்ஹாசன் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். தியேட்டரில் படம் மாஸ் ரெஸ்பான்ஸை பெற்றது. குறிப்பாக, ரூபாய் 350 கோடி வரை வசூல் செய்தது. […]

விஜய் படத்தை பின்னுக்கு தள்ளிய அமரன்.. தெறிக்கவிடும் 12 நாள் வசூல்..!

விஜய் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது அமரன் படத்தில் வசூல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயனும், அவரது […]