Browsing tag

kalki2 movie

நீண்ட வருடங்களுக்கு பிறகு, அமிதாப் பச்சனுடன் கமல் சந்திப்பு..

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல், பிரபாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. இப்படம் வரவேற்பைப் பெற்றது. இதன் கதை இன்னும் முடிவடையாத காரணத்தால், 2-ம் பாகம் எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். நீண்ட வருடங்கள்ளுக்கு பிறகு, கமலுடன் இணைந்து நடிக்கவிருப்பது குறித்த மகிழ்ச்சியை தனது Tumblr இணையத்தில் வெளிப்படுத்தி […]

தீபிகா படுகோன் இல்லன்னா பிரியங்கா சோப்ரா: கல்கி-2 படக்குழு முடிவு..

பாலிவுட் சினிமாவில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அக்கதை இன்னும் முடியவில்லை, விரைவில் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்புக்காக, தீபிகா படுகோன் தேதிகளுக்காக அணுகியபோது பிரச்சினை உருவானது. 8 மணி நேரம் மட்டுமே நடிப்பேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகளை கூறியிருந்தார். இதற்கு […]

‘கல்கி-2’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்?

பாலிவுட் சினிமாவில் நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ப பலர் நடித்துள்ள படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், 2-ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‘நீண்ட ஆலோசனைக்குப் பின், தீபிகாவும் ‘கல்கி […]