Browsing tag

kalakalappu 3 movie

சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் பற்றி, குஷ்பூ அப்டேட்..

சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் குறித்து, குஷ்பூ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அது தொடர்பாக காண்போம்.. நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தளங்களில் சுவடு பதித்து வருபவர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அடுத்ததாக அவர் கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க உள்ளதாக அவரது மனைவியும் அவ்னி சினிமாஸ் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பூ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கிய […]