நடிகை தேவயானி இயக்கிய ‘கைக்குட்டை ராணி’ படத்திற்கு விருது..
நடிகை தேவயானி இயக்குனராகி, படத்திற்கும் விருதும் பெற்றிருக்கிறார். இது குறித்த முழு விவரம் காண்போம்.. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான தேவயானி சுமார் 100 படங்களில் நடித்துள்ளார். இவர், தற்போது முதன்முறையாக, எழுதி இயக்கி தயாரித்துள்ள குறும்படமான ‘கைக்குட்டை ராணி’ 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில்,சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்க, எடிட்டர் பி.லெனின் படத்தொகுப்பை கவனிக்க, ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயாணன் ஏ.எஸ்.ஒலி வடிவமைப்பையும் செய்துள்ளனர். சுமார் […]