Browsing tag

Kaalidas 2 Movie Review

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், அபர்ணதி – அனந்த் நாக் தம்பதியின் 4 வயது மகள் திடீரென காணாமல் போகிறார். இந்த வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ, அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தியை சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறார்கள். ஆனால் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே குழந்தையின் சடலம் கிடைக்கிறது. அதே சமயம், அஜய் கார்த்திக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் […]